மலேசியாவில் புதிய வகை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அவசர நிலை பிரகடன செய்யப்பட்டுள்ளது. இந்த அவசர நிலை பிரகடனம் ஆகஸ்ட் 1-ந் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Malaysia King Al-Sultan Abdullah today declared a state of emergency across the country to curb the spread of Coronavirus.